வியூகா (Vyooha) – Master of Predictions
About Course
VSR ஜோதிட நிபுணத்துவப் பயிற்சி (40 நாட்கள் / 10 வாரங்கள்)
வாராந்திர அட்டவணை:
திங்கள், புதன், வெள்ளி: நேரலை வகுப்புகள் (Live/Record Sessions)
சனிக்கிழமை: வாராந்திர மதிப்பீட்டுத் தேர்வு (Weekly Test)
கோர்ஸ் தலைப்பு: வியூகா (Vyooha) – Master of Predictions
3 நிமிடங்களில் ஜாதகப் பலன் கூறும் துல்லிய வித்தையைத் தரும் 40 நாள் ஜோதிடப் பயணம்!
கோர்ஸ் அறிமுகம் (About this Course):
நீங்கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் பலன் சொல்லத் தடுமாறுகிறீர்களா? பல விதிகளைப் போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்கிறீர்களா? இனி அந்தத் தேவையிருக்காது!
ஜோதிடத் துறையில் ஒரு புரட்சிகரமான முறையான VSR (Vyooha Scaling and Rating) மற்றும் VBB (Vyooha Bhava Bhava – வியூகா பாவத் பாவா) நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Course Content
பகுதி 1 வாரம் 1:காரகத்துவங்கள் மற்றும் ஆதிபத்தியங்கள்
-
நாள் 1 :01-12 பாவகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்
-
நாள் 2:முதல் 4 கிரக காரகத்துவங்கள் விளக்கம்
-
நாள் 3: 5முதல் 9 கிரக காரகத்துவங்கள் விளக்கம்
