வியூகா (Vyooha) – Master of Predictions
About Course
VSR ஜோதிட நிபுணத்துவப் பயிற்சி (40 நாட்கள் / 10 வாரங்கள்)
வாராந்திர அட்டவணை:
திங்கள், புதன், வெள்ளி: நேரலை வகுப்புகள் (Live Sessions)
சனிக்கிழமை: வாராந்திர மதிப்பீட்டுத் தேர்வு (Weekly Test)
கோர்ஸ் தலைப்பு: வியூகா (Vyooha) – Master of Predictions
3 நிமிடங்களில் ஜாதகப் பலன் கூறும் துல்லிய வித்தையைத் தரும் 40 நாள் ஜோதிடப் பயணம்!
கோர்ஸ் அறிமுகம் (About this Course):
நீங்கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் பலன் சொல்லத் தடுமாறுகிறீர்களா? பல விதிகளைப் போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்கிறீர்களா? இனி அந்தத் தேவையிருக்காது!
ஜோதிடத் துறையில் ஒரு புரட்சிகரமான முறையான VSR (Vyooha Scaling and Rating) மற்றும் VBB (Vyooha Bhava Bhava – வியூகா பாவத் பாவா) நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெறும் 40 நாட்களில், ஒரு ஜாதகத்தின் வலிமையை 100-க்கு எவ்வளவு என்று மதிப்பிட்டு, அடுத்த 3 நிமிடங்களில் ஜாதகரின் கேள்விக்கு 100% துல்லியமான மற்றும் விரைவான பலனைச் சொல்ல நீங்கள் தயாராகிவிடுவீர்கள்.
இந்த கோர்ஸின் சிறப்பம்சங்கள்:
VSR மெத்தட்: கிரகங்கள் மற்றும் பாவகங்களுக்கு மதிப்பெண் (Rating) வழங்கி பலன் காணும் தனித்துவமான முறை.
VBB (Vyooha Bhava Bhava): ஒரு பாவகத்தின் உள்நுணுக்கங்களை பாவத் பாவா முறைப்படி ‘வியூகா’ பாணியில் துல்லியமாக ஆய்வு செய்தல்.
மாஸ்டர் ஸ்ட்ரோக் பயிற்சி: ஜாதகம், சந்திரநாடி மற்றும் ஜாமக்கோள் பிரசன்னம் ஆகிய மூன்றையும் இணைத்து ‘நெத்தியடி’ பலன் சொல்லும் கலை.
நேரடி கேஸ் ஸ்டடீஸ்: கிளைன்ட்களிடம் இருந்து பெறப்பட்ட உண்மையான ஜாதகங்கள் மூலம் நேரடிப் பயிற்சி.
நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்?
துல்லியம் (Accuracy): மொட்டையான பலன்கள் இல்லாமல், ‘நடக்கும்’ அல்லது ‘நடக்காது’ என்பதை ஆதாரத்துடன் சொல்லுதல்.
வேகம் (Speed): 180 வினாடிகளில் ஜாதக ஆய்வை முடிக்கும் ஆற்றல்.
தொழில்முறை வளர்ச்சி: கல்வியில் இருந்து உயர்தொழில் அதிபர்கள் வரை அனைத்து நிலைகளிலும் ஜாதகத்தை அலசும் திறன்.
யாருக்கானது இந்த வகுப்பு?
ஜோதிடம் கற்றுக்கொண்டிருந்தும் பலன் சொல்லத் தயங்குபவர்கள்.
மிகக் குறுகிய காலத்தில் தொழில்முறை ஜோதிடராக (Professional Astrologer) விரும்புபவர்கள்.
VBB மற்றும் VSR முறையின் மூலம் ஜாதகத்தின் ஆழமான சூட்சுமங்களைக் கற்கத் தேடுபவர்கள்.
பயிற்சியின் முடிவு:
இறுதித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் கற்றுக்கொண்ட ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நுணுக்கத்தைப் பாராட்டி, முறையான சான்றிதழ் மற்றும் தொழில்முறை புனைப்பெயருடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்படும்.
Course Content
பகுதி 1 வாரம் 1:காரகத்துவங்கள் மற்றும் ஆதிபத்தியங்கள்
-
நாள் 1 :01-12 பாவகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்
-
நாள் 2:முதல் 4 கிரக காரகத்துவங்கள் விளக்கம்
-
நாள் 3: 5முதல் 9 கிரக காரகத்துவங்கள் விளக்கம்
